11.12.2009

காதல்!



எதன் மீதான காதல் இன்பம்?

யார் மீதான காதல் சுகம் ?

இயற்கை மீதா?

செயற்கை மீதா?

என் மீதா?

உன் மீதா?

கதை மீதா?

கவிதை மீதா?

இசை மீதா?- இல்லை


அவள் மீதான காதல் தான் சுகம் எனக்கு!

No comments:

Post a Comment